Mannipaaya Lyrics With Video – AR Rahman & Shreya Ghoshal


கடலினில் மீனாக இருந்தவள் நான்உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்துடித்திருந்தேன் தரையினிலேதிரும்பிவிட்டேன் என் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்மறு நாள் வெறுத்தேன்உனை நான் கொல்லாமல்கொன்று புதைத்தேனேமன்னிப்பாயா மன்னிப்பாயாமன்னிப்பாயா

ஒரு நாள் சிரித்தேன்மறு நாள் வெறுத்தேன்உனை நான் கொல்லாமல்கொன்று புதைத்தேனேமன்னிப்பாயா மன்னிப்பாயாமன்னிப்பாயா மன்னிப்பாயா

கனவே தடுமாறி நடந்தேன்நூலில் ஆடும் மழையாகிப் போனேன்உன்னால்தான் கலைஞனாய் ஆனேனேதொலை தூரத்தில் வெளிச்சம் நீஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயேமேலும் மேலும் உருகி உருகிஉனை எண்ணி ஏங்கும்இதயத்தை என்ன செய்வேன்ஓஹோ உனை எண்ணி ஏங்கும்இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்உள்ளே உள்ள ஈரம் நீதான்வரம் கிடைத்தும் நான் தவர விட்டேன்மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்அன்பில் தொடங்கி அன்போடு முடிக்கிறேன்என் கலங்கரை விளக்கமே

ஒரு நாள் சிரித்தேன்மறு நாள் வெறுத்தேன்உனை நான் கொல்லாமல்கொன்று புதைத்தேனேமன்னிப்பாயா மன்னிப்பாயாமன்னிப்பாயா மன்னிப்பாயாமன்னிப்பாயா

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்ஆர்வலர் புண்கண்ணீர் பூசல் தரும்அன்பிலார் எல்லாம் தமக்குரியர்அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்குபுலம்பல் எனச் சென்றேன்புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீபோவாயோ காணல் நீர் போலே தோன்றிஅனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

ஒரு நாள் சிரித்தேன்மறு நாள் வெறுத்தேன்உனை நான் கொல்லாமல்கொன்று புதைத்தேனேமன்னிப்பாயா மன்னிப்பாயாமன்னிப்பாயா மன்னிப்பாயா

கனவே தடுமாறி நடந்தேன்நூலில் ஆடும் மழையாகிப் போனேன்உன்னால்தான் கலைஞனாய் ஆனேனேதொலை தூரத்தில் வெளிச்சம் நீஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயேமேலும் மேலும் உருகி உருகிஉனை எண்ணி ஏங்கும்இதயத்தை என்ன செய்வேன்மேலும் மேலும் உருகி உருகிஉனை எண்ணி ஏங்கும்இதயத்தை என்ன செய்வேன்ஓஹோ உனை எண்ணி ஏங்கும்இதயத்தை என்ன செய்வேன்

Kaṭaliṉil mīṉāka iruntavaḷ nāṉ
uṉakkeṉa karai tāṇṭi vantavaḷ tāṉ
tuṭittiruntēṉ taraiyiṉilē
tirumpiviṭṭēṉ eṉ kaṭaliṭamē

oru nāḷ cirittēṉ
maṟu nāḷ veṟuttēṉ
uṉai nāṉ kollāmal
koṉṟu putaittēṉē
maṉṉippāyā maṉṉippāyā
maṉṉippāyā

oru nāḷ cirittēṉ
maṟu nāḷ veṟuttēṉ
uṉai nāṉ kollāmal
koṉṟu putaittēṉē
maṉṉippāyā maṉṉippāyā
maṉṉippāyā maṉṉippāyā

kaṉavē taṭumāṟi naṭantēṉ
nūlil āṭum maḻaiyākip pōṉēṉ
uṉṉāltāṉ kalaiñaṉāy āṉēṉē
tolai tūrattil veḷiccam nī
uṉai nōkkiyē eṉai īrkkiṟāyē
mēlum mēlum uruki uruki
uṉai eṇṇi ēṅkum
itayattai eṉṉa ceyvēṉ
ōhō uṉai eṇṇi ēṅkum
itayattai eṉṉa ceyvēṉ

ōṭum nīril ōr alaitāṉ nāṉ
uḷḷē uḷḷa īram nītāṉ
varam kiṭaittum nāṉ tavara viṭṭēṉ
maṉṉippāyā aṉpē

kāṟṟilē āṭum kākitam nāṉ
nītāṉ eṉṉai kaṭitam ākkiṉāy
aṉpil toṭaṅki aṉpōṭu muṭikkiṟēṉ
eṉ kalaṅkarai viḷakkamē

oru nāḷ cirittēṉ
maṟu nāḷ veṟuttēṉ
uṉai nāṉ kollāmal
koṉṟu putaittēṉē
maṉṉippāyā maṉṉippāyā
maṉṉippāyā maṉṉippāyā
maṉṉippāyā

aṉpiṟkkum uṇṭō aṭaikkum tāḻ
aṉpiṟkkum uṇṭō aṭaikkum tāḻ
ārvalar puṇkaṇṇīr pūcal tarum
aṉpilār ellām tamakkuriyar
aṉpuṭaiyār eṉṟum uriyar piṟarkku
pulampal eṉac ceṉṟēṉ
pulliṉēṉ neñcam kalattal uruvatu kaṇṭēṉ

ēṉ eṉ vāḻvil vantāy kaṇṇā nī
pōvāyō kāṇal nīr pōlē tōṉṟi
aṉaivarum uṟaṅkiṭum iraveṉum nēram
eṉakkatu talaiyaṇai naṉaittiṭum nēram

oru nāḷ cirittēṉ
maṟu nāḷ veṟuttēṉ
uṉai nāṉ kollāmal
koṉṟu putaittēṉē
maṉṉippāyā maṉṉippāyā
maṉṉippāyā maṉṉippāyā

kaṉavē taṭumāṟi naṭantēṉ
nūlil āṭum maḻaiyākip pōṉēṉ
uṉṉāltāṉ kalaiñaṉāy āṉēṉē
tolai tūrattil veḷiccam nī
uṉai nōkkiyē eṉai īrkkiṟāyē
mēlum mēlum uruki uruki
uṉai eṇṇi ēṅkum
itayattai eṉṉa ceyvēṉ
mēlum mēlum uruki uruki
uṉai eṇṇi ēṅkum
itayattai eṉṉa ceyvēṉ
ōhō uṉai eṇṇi ēṅkum
itayattai eṉṉa ceyvēṉ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *